பானு வீட்டு கல்வி முறை ஒரு நாள் கருத்தரங்கு முகாம் (ஹீலர் பாஸ்கர் நேரடி உரை)
தேதி: 29.04.2017
நுழைவு இலவசம்: (மதிய உணவு & 2 முறை மூலிகை தேநீர் உட்பட.)
தொடா்புக்கு:
ஹீலர் பாஸ்கா் - செல்: +91-8526734307

நேரம் : 9am To 5pm
முகவரி
நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம்,
(முன்னாள் சுந்தாி முதியோா் இல்லம்),
No.1 லட்சுமி நகர். பாிபூர்ணா எஸ்டேட் அருகில்,
சாந்தி ஆசிரமம் வழியில்,
கோவைப்புதூா் - 641042. கோயம்புத்தூர். தமிழ்நாடு - இந்தியா.

மையத்திற்கான வழி:
காந்திபுரம், ரயில் நிலையம் பேருந்து நிலையம் To கோவைபுதூர் டெர்மினல் பேருந்து நிலையம் (12km - பேருந்து எண்: 3D, S17)

கோவைபுதூர் டெர்மினல் பேருந்து நிலையம் To நிஷ்டை ஆசிரமம் (2km - ஆட்டோ டிரைவர் Rs.50 மட்டுமே - செல்: +91-9940903164, 9364281875.
(22.10.2016 அன்று கோவை நிஷ்டை மையம் நடந்த நான்காவது கலந்தாய்வு கூட்டத்தின் குறிப்புகள்)
பானு வீட்டுவழிக் கல்வி என்பது ஏற்கனவே இப்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை ஒழுங்குபடுத்தி நம் வருங்கால சந்ததிக்கு நல்ல கல்வியை கொடுப்பதற்காக ஹீலர் பாஸ்கரால் உருவாக்கப்பட்டு பல நல்ல உள்ளங்கால் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு மாறுப்பட்ட கல்வி முறை.
இந்த 3 பாகத்தையும் முதலில் பார்க்க வேண்டும்.
I. ஏற்கனவே இந்த கல்வியைப் பற்றி யூ டியூபில் BANU HOME EDUCATION 1 என்ற பேரிலும் 30.1.2016 நடந்த முதல் கூட்டத்தை BANU HOME EDUCATION 3 என்ற பெயரிலும் புவிதம் கல்வி முறை பற்றி BANU HOME EDUCATION 2 என்ற பெயரிலும் உள்ளது
II. கர்ப்பம் அடைவதற்கு முன் செய்ய வேண்டியவை
1. ஹீலர் பாஸ்கரின் 5 நாள் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். 2. ஒருமுறையாவது விபாசனா பயிற்சிக்கு சென்று இருக்கவேண்டும். 3. சுகப்பிரசவம் சம்பந்தமான தெளிவை இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
A. சாய்தேவி - போன்: +91 97906 02414
b. கோமதி - போன்: +91 88833 32768
c. சந்திரகலா - போன்: +91 96296 53393
4. டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் புத்தகம் படிக்க வேண்டும். a.இறைவழியில் இனிய சுகப்பிரசவம் b.பெண்களே உங்களுக்காக
5. ஏற்கனவே சுகப்பிரசவம் செய்தவர்கள் தொலைபேசி எண்ணை நமது அலுவலகத்துக்கு போன் செய்து பெற்று தெளிவு பெறுங்கள். +91 9944221007, 98424 52508
III. கர்ப காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறோம். 01.01.2017 வெளியிடப்போகிறோம். அனுபவம் உள்ள நல்ல உள்ளங்கள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
IV. தொப்புள் கொடியை வெட்டாமல் தானாக உதிரும் வரை காத்திருந்து குழந்தையை வளர்ப்பது எப்படி என யூடியூபில் மருட்டி சுகப்பிரசவம் என்ற தலைப்பில் பாருங்கள் BANU HOME EDUCATION 4
V. 1 வயது முதல் 5 வயது வரை எப்படி வளர்த்த வேண்டும் கல்வி கற்றுக்கொடுக்க - போன் : 91-9789068877, 91-9965507077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். BANU HOME EDUCATION 5 ல் பாருங்கள் (சாகம்பரி பள்ளி, UNI -5 பள்ளி, SAGAMBARI SCHOOL).
VI. 5 வயது முதல் 12 வயது வரை தர்மபுரி அருகில் உள்ள மீனாட்சி அம்மாள் நடத்தும் புவிதம் என்ற பள்ளியைப் போல் குழந்தையை வளர்க்க வேண்டும். போன்: 91-95857 59184
VII. தினமும் அரைமணிநேரம் செலவு செய்து 2 வருடத்தில் 200 மொழிகளை கற்றுக்கொடுக்கும் சென்னையில் உள்ள மொழிப்பிரியனை தொடர்புகொண்டு உங்கள் குழந்தைக்கு பல மொழிகளை கற்றுக்கொடுங்கள். போன்: +91 97899 60549
VIII. தாய்மொழிக்கல்வியே சிறந்தது என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள மக்கள் திரை வெ.பி. வினோத்குமார் எடுத்த ஒருமணிநேர படத்தை பார்த்து புரிந்து கொள்ளவேண்டும். போன் : +91 99942 62666
IX. சிறுவயது முதலே கல்வித் திட்டங்களை ஆராய்ச்சி செய்து படித்து பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியாக வேலை செய்து கல்வி, கல்லூரியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வேலையை ராஜினாம செய்துவிட்டு முழு நேரமாக மக்களுக்கு படிப்பு சம்மந்தமாக தெளிவை கொடுக்கும் சென்னையை பூர்வீகமாக கொண்டு திண்டுக்கல்லில் வசிக்கும் திருமதி. பிரதீபா அவர்களை தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். இவரிடம் கல்விசம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். போன்: +91 90032 89793.
X. 12 வயதுக்கு மேல் எப்படி வளர்க்க வேண்டும். என்ன படிக்கவேண்டும் மற்றும் சாப்ட்வேர்களை தமிழில் கற்றுக்கொள்ள திரு. தட்சிணாமூர்த்தி அவர்களை நேரில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். போன் : 91-9443224279.
XI. மாணவர்களுக்கு கவிதை மூலமும் சுவாரஸ்யமாக எப்படி பாடம் நடத்துவது என்பதை திரு. கோ. ராஜேந்திரன் என்பவரிடம் கற்றுக்கொள்ளுங்கள். போன்: 91-94474 22697.
XII. சிறந்த கல்வி பற்றி பல்வேறு கேள்விகளுக்கு திரு. தென்றல் அவர்களை தொடர்புகொள்ளுங்கள். போன் : 91-848911011 அல்லது 91-9865904284.
XIII. ஆசிரியர்கருக்கு நல்ல பயிற்சி பெற ""ஊற்றுக்கண்'' ஆசிரியர் திரு. எஸ். எரோனிமுஸ் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள் போன் : 91-94431 91787.
XIV. கண்களை மூடிக்கொண்டும், கட்டிக்கொண்டும் படிக்கலாம், நடக்கலாம் என குழந்தைகளையும் பெற்றோர்களை ஏமாற்றி வருகிறது ஒரு கும்பல். இதை நம்பவேண்டாம் அது ஒரு மேஜிக். மேலும் விபரங்களுக்கு யூடியூபில் Midbrain Activation by healer Baskar வீடியோவை பாருங்கள்.
உங்களுக்கு தெரிந்த கல்வி சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அடுத்து ஐந்தாவது கூட்டம் 04.02.2017 தேதி நடைபெறும். தற்போதே முன்பதிவு செய்யலாம்.

ONLINE PURCHASE


FREE DOWNLOAD