கட்டுரை 4 - கல்வி நலம் ( Education )
இப்பொழுது இருக்கும் கல்வி சரியில்லை!!!! சரியான கல்வி என்றால் என்ன?
கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "பானு வீட்டு கல்வி முறை" (Banu Home Education)
கல்வி சம்பந்தமாக நான் பேசிய 2.5 மணி நேர பதிவை தயவுசெய்து கேளுங்கள்.
https://youtu.be/uICATvY0GPQ
தமிழ் புத்தகம் : https://drive.google.com/file/d/1Lho4CviM8q6SPdenIlMH23gPdE08vSt7/view?usp=sharing
All contact details: https://drive.google.com/file/d/1by-uvNiNUl-Cvs3qjpRfDSEDJK2fBkB1/view?usp=drivesdk
கல்வி சம்பந்தப்பட்ட உங்கள் பார்வை முற்றிலுமாக மாறி விடும்.
பல ஊர்களில் பல நாடுகளில் பானு வீட்டு கல்வி முறையில் பள்ளிகள் இயங்குகிறது.
இந்த 2.5 மணிநேர வீடியோவில் குறிப்பிட்டுள்ள மனிதர்கள் மற்றும் பள்ளிகளின் தொடர்பு எண் வேண்டுமா WhatsApp : 8220667135
இந்த 2.5 மணிநேர வீடியோவை பார்க்காதவர்கள் யாரும் தயவுசெய்து கல்வி சம்பந்தமாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள்.
இந்த 2.5 மணி நேர பதிவு பிடித்திருந்தால். மேலும் விரிவாக தெரிந்துகொள்ள மேலும் 42 வீடியோ லிங்குகளை கொடுக்கிறேன்.
https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjqYKmACpdVhKtguGGCCduI
மொத்தம் எல்லா வீடியோக்களை பார்த்தபிறகு சந்தேகம் இருந்தால் healerbaskar@gmail.com இமெயிலுக்கு கேள்விகளை அனுப்புங்கள் நான் பதில் சொல்கிறேன்.
மேலும் கல்வி சம்பந்தமாக விவரங்கள் ,புத்தகம் மற்றும் டிவிடிகள் வேண்டுமா ?.
Cell : 8220667120
whats apps : 8220667135 www.selfeducationathome.com
educationbaskar@gmsil.com
முக்கிய அறிவிப்பு :
Telegram மற்றும் YOUTUBE இருக்கும் உங்களுக்கு பிடித்த, தேவைப்படுகிற பதிவுகளை தயவுசெய்து DownLoad செய்து Pen Drive அல்லது Hard Disk ல் வைத்துக்கொள்ளுங்கள்.பாதுகாப்பாக இருக்கும்.
இலவச வீடியோக்களில் பயனடைந்தோர், மனம் இருந்தால் நன்கொடை அளிக்கலாம்.

ANATOMIC THERAPY FOUNDATION
ICICI bank
CURRENT ACCOUNT
AC no : 034205007062
IFSC : ICIC0000342.
R.S.PURAM branch. Coimbatore

Google pay : 8870666966

***********************************************************************************************************************
இப்போது உள்ள கல்விமுறை சரியாக இல்லை, எனவே அதை ஒழுங்குபடுத்த ஹீலர் பாஸ்கரால் உருவாக்கப்பட்ட ஒரு தளமே பானு வீட்டுக்கல்வி முறை.
Syllabus I : "பானு வீட்டுவழிக்கல்வி'' தலைப்பில் வீடியோ அல்லது கட்டுரை பார்க்கவேண்டும். இதில் இப்போதுள்ள கல்வி எப்படி ஒழுங்காக இல்லை? ஏன் சரி செய்ய வேண்டும் என்பது விளக்கமாக புரியும்.
Syllabus II : "கார்ட்டூன் கல்வி முறை'' தலைப்பில் வீடியோ அல்லது கட்டுரை பார்க்கவேண்டும். இதில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை படிக்க வைக்க யோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
Syllabus III :"வாவ் கல்வி முறை'' தலைப்பில் வீடியோ அல்லது கட்டுரை, பார்க்கவேண்டும். இதில் ஜெர்மன் நாட்டின் கல்வி திட்டங்கள் விளக்கமாக இருக்கும்.
Syllabus IV :  கரு உருவாதற்கு முன் பெற்றோர்கள் செய்ய வேண்டிய விசயங்கள்.
I : ஹீலர் பாஸ்கர் நடத்தும் 5 நாள் வகுப்பில் கலந்துகொண்டு உணவு, காற்று, நீர், தூக்கம், உழைப்பு மற்றும் மனதை ஒழுங்குபடுத்தும் முறைகளை கற்றுக் கொள்வது சிறப்பு. 5 நாள் வகுப்பில் கலந்து கொள்வது எப்படி?
A. கோவை, சென்னை, மலேசியா மற்றும் பலநாடு, ஊரில் நடக்கும் நேரடி வகுப்பில் கலந்துகொள்ளலாம். போன் : +91-8870666966.
B. வீடியோ மூலம் வீட்டிலேயே பார்க்கலாம். போன் : +91-9842452508, +91-9944221007
C. Youtube - ல் பார்க்கலாம்.
D. Website: www.anatomictherapy.org இலவச பதிவிறக்கம் செய்யலாம்.
E. onestoneninemango@gmail.com என்ற மெயிலுக்கு Request செய்தால் ஹீலர் பாஸ்கரின் அனைத்து வீடியோ, ஆடியோ மற்றும் புத்தகம் 9 மொழிகளில் கூகுள் டிரைவில் இணைத்து இலவசமாக அனுப்பப்படும்.
II. விபாசனா எனப்படும் 10 நாள் மெளன வகுப்பு செல்வது சிறப்பு. www.dhamma.org போன் : +91-9843451153.
3. யோக விபாசனா என்ற 3 நாள் மெளன வகுப்பு செல்வது சிறப்பு. போன் : +91 8870666966.
SyllabusV : கர்ப்ப காலத்தில் செய்யவேண்டியவை.
A. பெண்களே உங்களுக்காக என்ற புத்தகத்தை படிக்கவேண்டும்.
B. இறைவழியில் இனிய சுகப்பிரசவம் என்ற புத்தகத்தை படிக்கவேண்டும்.
C. "மசக்கை'' பாகம் 1 மற்றும் பாகம் 2 என்ற தலைப்பில் கட்டுரையை படிக்கவேண்டும். (வீடியோ கிடையாது).
D. கர்ப்ப காலத்தில் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள் விரைவில் வீடியோவாக வர இருக்கிறது. அதை தினமும் செய்ய வேண்டும்.
E. மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட 5 பேரை தொடர்புகொண்டு விளக்கம் பெருங்கள்.
1. திருமதி. அகிலா - போன் : +91-9600584183
2. திருமதி. காயத்திரி - போன் : +91-9443040660
3. திருமதி. மணிமொழி - போன் : +91-9600779081
4. திருமதி. கோமதி - போன் : +91-8883332768
5. திருமதி. சாய்தேவி - போன் : +91-9790602414
F. கர்ப்பகாலத்தில் டிவி பார்க்க கூடாது. ஆங்கில மருத்துவரை பார்க்கக் கூடாது. தடுப்பூசி போடக்கூடாது, மருந்து, மாத்திரை, சத்து மாத்திரை சாப்பிட கூடாது. ஸ்கேன் செய்யக் கூடாது.
Syllabus VI: பிறந்த குழந்தைகக்கு தொப்புள் கொடியை வெட்டுவது நல்லது இல்லை. எனவே வெட்டாமல் வளர்பத்துவது எப்படி என "மருட்டி சுகப்பிரசவம்'' தலைப்பில் வீடியோ, கட்டுரை, youtube ல் பார்த்து புரிந்து பிரசவம் பார்க்க வேண்டும்.
Syllabus VII: பிறந்த வினாடி முதல் ஒரு வயது வரை குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை "குழந்தைக வளர்ப்பு முதல் வருடம்'' என்ற தலைப்பில் கட்டுரையை படியுங்கள். (வீடியோ, ஆடியோ இல்லை).
Syllabus VIII: தாய்மொழிக்கல்வியே சிறந்தது. ஆங்கிலவழிக்கல்வி நல்லது இல்லை. ஆங்கிலம் என்பது பாஷை மட்டுமே. ஆங்கிலம் அறிவு கிடையாது என்பதை புரிய வைக்கும். "தாய்மொழிக்கல்வி'' தலைப்பில் கட்டுரை படியுங்கள் மேலும் "கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை'' என்ற வினோத் அவர்களின் ஆவணப்படத்தை பாருங்கள். ( youtube ல் இல்லை).
Syllabus IX: ஒருவயது முதல் 5 வயது வரை கல்விமுறை பள்ளி, ஆசிரியர், பாடம், வகுப்பு அறை கல்விதிட்டம் எப்படி இருக்கவேண்டும். என்பதை "சாகம்பரி கல்விமுறை'' தலைப்பில் வீடியோ, கட்டுரை, youtube ல் பார்த்து படித்து புரிந்து கொள்ளுங்கள்.
Syllabus X: 5 வயது முதல் 12 வயது வரை கல்விமுறை, பள்ளி, ஆசிரியர், பாடம், வகுப்பு, அறை, கலவித்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதை "புவிதம் பள்ளி'' தலைப்பில் வீடியோ, கட்டுரை  youtube ல் பாருங்கள்.
Syllabus XI: 12 வயதிற்கு மேல் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம். எப்படி என்பதை கீழ்க்கண்ட நபர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.
1.  திருமதி. பிரதீபா - போன் : +91-9008289793
2.  திரு. எரோனிமஸ் - போன் : +91-9443191787
3.  திரு. பார்த்தசாரதி - web: www.valaitamil.com / partha@valaitamil.com
Syllabus XII: 2 வருடத்தில் 200 மொழிகள் கற்கும் கலை என்ற கட்டுரையை படியுங்கள். திரு. மொழிப்பிரியன் என்பவர் 200 மொழிகளை தானும் கற்று தன் 10 வயது மகனுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். கட்டுரையை படித்துவிட்டு (+91-9789960549) தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பல மொழிகளை கற்றுக் கொடுங்கள்.
Syllabus XIII: மிட் பிரைன் ஏக்டிவேசன் என்ற தலைப்பில் கட்டுரை, வீடியோ, youtube ல்-பாருங்கள். கண்களை மூடிக்கொண்டு குழந்தைகள் படிக்கிறது என பல மோசடி நிறுவனங்கள் பெற்றோரையும், குழந்தைகளைப் ஏமாற்றி வருகிறது. படித்து, புரிந்து தெளிவு பெறுங்கள்.
Syllabus XIV: பின்லாந்து கல்விமுறை தலைப்பில் கட்டுரை படியுங்கள். உலகில் மிகச்சிறந்த கல்வி பின்லாந்து கல்வி.
SyllabusXV : கார்ட்டூனால் ஏற்படும் விபரிதங்களும் அதிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் முறையை "கார்ட்டூன் ஒரு சாபம்'' என்ற தலைப்பில் கார்ட்டூனால் பாதித்த ­ஷமீர். உசேன் என்ற கோவை மாணவனின் சுயசரிதை வீடியோவை பெற்று அல்லது ழந்தைகளின் கல்வி சிறக்க பெற்றோர்களின் கடமை என்ன என்பதை ஆனைமலை சத்யா வீடியோவை பெற்று அல்லது youtube ல்-பாருங்கள்.
SyllabusXVI : குழந்தைகளின் கல்வி சிறக்க பெற்றோர்களின் கடமை என்ன என்பதை ஆனைமலை சத்யா வீடியோவை பெற்று அல்லது youtube-ல் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
SyllabusXVII : கம்ப்யூட்டர் சாப்ட்வேரை தமிழில் கற்றுக்கொள்ளவும். கல்லூரிப் படிப்பிற்கு பிறகு புதுமையான வியாபாரம் செய்ய யோசனை பெறவும். திரு. தட்சிணாமூர்த்தி சேலம். போன்: +91-9443224279 தொடர்பு கொள்ளுங்கள்.
SyllabusXVIII : பானு வீட்டுக்கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள்.
1. திருமதி. மகேஸ்வரி, மகரிஷி பள்ளி, கோவை. போன்: +91-9894449728
2. திருமதி. அபிராமி, களஞ்சியம் பள்ளி, காரைக்குடி போன்: +91-8825608023
3. திருமதி. அமுதா, ஈரோடு. போன்: +91-9884458101
SYLLABUS XIX : திரு. செந்தமிழன் என்பவர் மாற்றுக்கல்வியை விட மரபுக்கல்வியே சிறந்தது என்கிறார் இவரின் கல்வி மருத்துவ கட்டுமான முறைகள் நன்றாக உள்ளது. போன் : +91-74012 34981 தொலைபேசி மூலம் நளினியை தொடர்பு கொண்டு செந்தமிழனின் அனைத்து வீடியோவின் YOUTUBE -ல் பெற்று முழுவதுமாக பாருங்கள் அனைத்து வீடியோ பார்த்த பிறகு நேரில் சந்தியுங்கள்.
SYLLABUS XX: தமிழ்மொழி எழுத்து இலக்கணம் வருட ஆராய்ச்சி செய்து சுத்தமான தமிழை கற்றுக் கொடுக்கிறார் திரு. மகேந்திரவர்மன் மேலும் (Software / Artificial / Intelligent / Robot) இவைகளில் தமிழ் பயன்பாட்டையும் கற்றுக்கொடுக்கிறார் போன் : +91-9677253304.
கேள்விபதில்
கேள்வி : வீட்டுக்கல்வி முறை என்ற பெயர் வைத்து இருக்கிறீர்களே அப்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே படிக்க வேண்டுமா?
பதில் : பெயர் மட்டுமே அப்படி உள்ளது. ஆனால் வீட்டிலும் படிக்கலாம். பள்ளிக்கும் செல்லலாம்.
கேள்வி :  எங்கள் குழந்தைகளை அட்மிசன் செய்து கற்றுத் தர முடியுமா?
பதில் : இங்கு பள்ளிக்கூடம் இல்லை. இது ஒரு தளம், கல்வியை ஒழுங்குப்படுத்த கற்று மட்டுமே தரப்படும் அட்மிசன் கிடையாது
குறிப்பு :
1. முதலில் 14 Syllabus- ம் பொறுமையாக பார்த்து, படித்து கேட்டு புரிந்து கொள்ளவேண்டும்.
2. சாகம்பரி மற்றும் புவிதம் பள்ளிக்கு ஒருமுறை நேரில் சென்று வருவது சிறப்பு.
3. இதில் கொடுக்கப்பட்ட நபர்களின் எண்களை தொடர்பு கொள்வதற்கு முன் கண்டிப்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ, கட்டுரை, youtube ல் பார்த்து படித்து இருக்கவேண்டும்.
4. குழந்தைகளை உடனே பள்ளியில் இருந்து நிறுத்தவேண்டாம். முதலில் குறைந்தது 1 வருடம் ஆராய்ச்சி செய்யுங்கள். தெளிவாக புரிந்த பின் முடிவெடுக்கலாம்.
5. கடைசி கலந்தாய்வின் முடிவே சரியானது. எனவே அடிக்கடி புதிய "A4 SHEET”  என கேட்டு வாங்கி பாருங்கள். (+91-8220667120).
6. தனியாக போராடுகிறேன் எனவே உழைப்பு மற்றும் பொருளதார உதவி தேவைப்படுகிறது. எனவே நல்ல உள்ளங்கள் இணைந்து செயல்படலாம்.
7. 16வது கலந்தாய்வு கூட்டம் 07.03.2020ல் நடக்கும்.
8. கட்டுரை, புத்தகம், வீடியோ வாங்க கிரி ஐயா பப்ளிகேஸ­ன்ஸ் போன் :+91-9629032767 எண்ணில் தொடர்பு கொள்ளவும். website: www.giriiyypublications.com

ONLINE PURCHASE


FREE DOWNLOAD